அராலி வண்ணப்புரம்
விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் தேவஸ்தான
உபயங்கள் செய்வோர் விபரம்

(01) தை மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திரு. வீ. காசிநாதர்
மாதப் பூசை………………………….:  திரு. ந. மகாதேவன்
புளிக்காப்பு……………………………:  திருமதி. பாலசிங்கம்
தைப்பூசம்……………………………:  திரு. நா. கந்தையா

(02) மாசி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திருமதி. கு. கனகலட்சுமியம்மா
மாதப் பூசை………………………….:  திருமதி. கு. கனகலட்சுமியம்மா
புளிக்காப்பு……………………………:  திரு. த. சண்முகரத்தினம்
நடேசர் அபிஷேகம்…………………:  திரு. சி. திருச்செந்தூர்

சிவராத்திரி 

1ம் காலம் : திரு. செ. விசுவநாதர்
2ம் காலம் : திரு. அ. முத்தையா
3ம் காலம் : திருமதி. சு. நல்லம்மா
4ம் காலம் : திருமதி. இ. சிவசிரோன்மணி

 (03) பங்குனி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….: திரு. க. சந்திரசேகரம்
மாதப் பூசை………………………….:   திரு. க. சந்திரசேகரம்
புளிக்காப்பு……………………………:   திரு. ப. தம்பித்துரை
திருக்கோவை முற்றோதல்…….:  திரு. க. இரத்தினசிங்கம்

(04) சித்திரை மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  செல்வன் இ. சுதாகரன்
மாதப் பூசை………………………….:  திரு. சி. சுதாகரன், திரு. சி. சிவாகரன்
புளிக்காப்பு……………………………:  செல்வன் இ. சுதாகரன்
நடேசர் அபிஷேகம்…………………:  திரு. செ. மனோகரன்

(05) வைகாசி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திரு. இ. சிறீதரன்
மாதப் பூசை………………………….:  திரு. சி. சிவானந்தன்
புளிக்காப்பு……………………………:  திரு. இ. சிறீதரன்

(06) ஆனி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  கோவில் குரு
மாதப் பூசை………………………….:  திரு. சின்னப்பு அருணன்
புளிக்காப்பு……………………………:  கோவில்

வருடாந்த உற்சவம் :

சாந்தி …………….: சோ. அம்பலவாணர்
கொடியேற்றம்….: பகல் : திரு. கா. குமாரசாமி குடும்பம், திரு. மு. நடராசா குடும்பம்
…………………….இரவு : திரு. வி. செல்லப்பா குடும்பம்
2ம் திருவிழா …………..: திரு. செ. சண்முகராசா குடும்பம்
3ம் திருவிழா …………..: திரு. வ. சிவசுப்பிரமணியம் குடும்பம்
4ம் திருவிழா …………..: திரு. சி. தம்பிராசாவும் சகோதரர்களும்
5ம் திருவிழா …………..: திரு. அ. தம்பிராசாவும் சகோதரர்களும், உறவினர்களும்
6ம் திருவிழா …………..: திரு. வீ. கந்தையா குடும்பமும், திரு. இ. பாலசிங்கம் குடும்பமும்
7ம் திருவிழா …………..: திரு. ந. மகேந்திரம் குடும்பமும் உறவினர்களும்
8ம் திருவிழா …………..: திரு. ப. தருமராசாவும் சகோதரர்களும்
9ம் திருவிழா …………..: திரு. சு. நடராசா குடும்பமும் சகோதரர்களும்
……………………………..அன்னதானம் …………..:  ஐக்கிய விளையாட்டுக் கழகம்

10ம் திருவிழா ………….: நடேசர் அபிஷேகம்……. : திரு. ந. அமுதலிங்கம்
…………………………………..தீர்த்தம் ……………………:  திரு. சு. பழனிவேல்
……………………………..அன்னதானம் ……………..:  பொது அன்னதான சபையினர்
……………………………..கொடி இறக்கம் …………..:  திருமதி. ந. சபாரத்தினம் குடும்பம்
……………………………..பிராயச்சித்தம் …………….:  கோவில் பரிபாலனசபை

(07) ஆடி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திரு. சி. சச்சிதானந்தஐயர்
மாதப் பூசை………………………….:  திரு. ப. சத்தியசீலன்
புளிக்காப்பு……………………………:  திரு. சி. சச்சிதானந்தஐயர்
ஆடிப்பூரம்……………………………:  திரு. சி. புஸ்பராசா

(08) ஆவணி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திருமதி. க. கீதாஞ்சலி
மாதப் பூசை………………………….:  திரு. சி. சதானந்தன்
புளிக்காப்பு……………………………:  திருமதி. க. கீதாஞ்சலி
நடேசர் அபிஷேகம்…………………:  திரு. சோ. சிவானந்தசர்மா
ஆவணி சதுர்த்தி…………………….:

(09) புரட்டாதி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திரு. சி. சிவரூபன்
மாதப் பூசை………………………….:  திருமதி. கந்தையா வேதநாயகம் ஞாபகார்த்தமாக
…………………………………………..திரு. க. கணேசன்
புளிக்காப்பு……………………………:  திரு. சி. சிவரூபன்
நடேசர் அபிஷேகம்…………………:  திரு. செ. முத்துக்குமாரு

நவராத்திரி விரதம்

1ம் நாள் ………………………………: திரு. நா. இராசசுந்தரம்
2ம் நாள் ………………………………: திருமதி சிவகாமியம்மா

3ம் நாள் ………………………………: திரு. ச. நவரத்தினம்
4ம் நாள் ………………………………: திரு. சோ. புஸ்பலிங்கம்
5ம் நாள் ………………………………: திரு. க. கணேசன்
6ம் நாள் ………………………………: திருமதி. பா. ஜெயந்தினி
7ம் நாள் ………………………………: திரு. வே. குணநாயகம்
8ம் நாள் ………………………………: ஆலயக் குருக்கள்
9ம் நாள் ………………………………: திரு. து. வாமதேவன்
10ம் நாள் …………………………….: பொது உபயம் (மானம்பூ) திரு. ந. செல்லத்துரை

(10) ஐப்பசி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:
மாதப் பூசை………………………….:  திரு. பா. குமாரலிங்கம்
புளிக்காப்பு……………………………:  செல்வி. க. தயாளினி

கந்தசஷ்டி விரதம்

1ம் நாள் ………………………………: திருமதி. சு. கார்த்திகா
2ம் நாள் ………………………………: திரு. தே. வரதராசா

3ம் நாள் ………………………………: திரு. சி. யோகேஸ்வரன்
4ம் நாள் ………………………………: திரு. மு. சத்தியமூர்த்தி
5ம் நாள் ………………………………: செல்வன் செ. நிமலன்
6ம் நாள் ………………………………: திரு. க. சிவசுப்பிரமணியம்

(11) கார்த்திகை மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:
மாதப் பூசை………………………….:  திரு. க. கணேசன்
புளிக்காப்பு……………………………:  திரு. சி. யோகேஸ்வரன்

சோமவார விரதம்
1ம் வாரம்…………………………….:  திரு. வி. செல்லப்பா

2ம் வாரம்…………………………….:  திரு. வி. செல்லப்பா
3ம் வாரம்…………………………….:  திரு. வி. செல்லப்பா
4ம் வாரம்…………………………….:  திரு. நா. வீரசிங்கம்

கார்த்திகை மாதம் பன்னிருதிருமுறை ஓதல் – பொது

: திரு. வே. குணநாயகம்
: திரு. க. இரத்தினசிங்கம்
: திரு. சி. சரவணபவன்
: திரு. வீ. காசிநாதர்
: திரு. சி. யோகேஸ்வரன்
: செல்வன். இ. சுதகரன்
: திரு. ப. தம்பித்துரை


விநாயக விரதப் பூசை :

1ம் நாள் ………………………………:  திரு. வி. பாலகிருஷ்ணன்
2ம் நாள் ………………………………:  திரு. நா. கந்தசாமி

3ம் நாள் ………………………………:  திரு. T. தேவமனோகரன்
4ம் நாள் ………………………………:  திரு. நா. வயிரவநாதன்
5ம் நாள் ………………………………:  திரு. அ. முத்தையா
6ம் நாள் ………………………………:  கோவில் குரு
7ம் நாள் ………………………………:  திரு. சி. சிவரூபன்
8ம் நாள் ………………………………:  திரு. செ. விஸ்வநாதர்
9ம் நாள் ………………………………:  திரு. அ. தம்பிராசா
10ம் நாள் …………………………….:   கோவில் குரு
11ம் நாள் …………………………….:   திரு. த. சோமலிங்கம்
12ம் நாள் …………………………….:  திரு. நா. இராசசுந்தரம்
13ம் நாள் …………………………….:  திரு. வே. யோகேஸ்வரன்
14ம் நாள் …………………………….:  கோவில் குரு
15ம் நாள் …………………………….:  திரு. வே. சிவசுந்தரம்
16ம் நாள் …………………………….:  திரு. த. சண்முகரத்தினம்
17ம் நாள் …………………………….:  திரு. ச. கனகசபாபதி
18ம் நாள் …………………………….:  திரு. சு. நல்லநாதன்
19ம் நாள் …………………………….:  திருமதி. நா. சண்முகவடிவேல்
20ம் நாள் …………………………….:  திரு. இ. புத்திரராசா
21ம் நாள் …………………………….:  திரு. செ. சண்முகராசா

(12) மார்கழி மாதம் :

மாதச் சங்கிராந்தி அபிஷேகம்…….:  திரு. நா. வீரசிங்கம்
மாதப் பூசை………………………….:  திரு. நா. வீரசிங்கம்
புளிக்காப்பு……………………………:  திரு. வீ. காசிநாதர்
உதயகாலப் பூசை…………………..:  திரு. ச. கந்தராசா

 மார்கழி மாதம் ஐந்து காலப்பூசை நடைபெறுகின்றது. திரு. நா. வீரசிங்கம் நான்கு காலப்பூசையுடன் நடேசர் பெருமான் நித்தியபூசைக்கும் பணம் கொடுத்து வருகின்றார்.

திருவெம்பாவை :
1ம் நாள் ………………………………:  திரு. கி. முருகதாசன்
2ம் நாள் ………………………………:  திருமதி. வ. சிவஞானம்

3ம் நாள் ………………………………:  திரு. ந. சண்முகராசா
4ம் நாள் ………………………………:  திரு. சி. வேலுப்பிள்ளை
5ம் நாள் ………………………………:  திரு. க. கதிர்காமசேகரன்
6ம் நாள் ………………………………:  திரு. ச. நவரத்தினம்
7ம் நாள் ………………………………:  திரு. மு. சிதம்பரப்பிள்ளை
8ம் நாள் ………………………………:  திரு. பொ. யோகநாதன்
9ம் நாள் ………………………………:  திரு. க. சிவப்பிரகாசம்
10ம் நாள் ……………………………..:  திரு. ச. கந்தராசா

 

 மார்கழி மாத சுவாதி நட்சத்திரத்தில் திருவாசகம் முற்றோதல் திரு. சி. யோகேஸ்வரன்
 ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி ஸ்ரீ சக்கரபூசை திரு. தி. சந்திரகுமார்
 ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி காலை திருமுறை ஓதல் பூசை திரு. க. இரத்தினசிங்கம்
 வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு உபயகாரர்கள் இருந்துள்ளார்கள். இடப்பெயர்வுக்கப் பின் கூடுதலான உபயம் செய்வோர்களால் கைவிட்டபடியால் அவர்களின் உபயத்தைத் தரமுடியவில்லை. உபயம் செய்வோரின் உதவியுடனும், கோவில் குருக்கள் அர்ச்சனையுடனும் வெள்ளிக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனை திரு. க.இரத்தினசிங்கம், திரு. சி. சரவணபவன் ஆகியோரால் நடாத்தப்பெற்று வருகின்றது.

சுபம்